காஷ்மீர் தாக்குதல்.. திருமா எழுப்பிய பகீர் சந்தேகம்
தேசப்பற்று வளரமுடியாத அளவிற்கு,சமூக பிளவு வாதத்தை பாஜகவினர் செய்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழா ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், 1 லட்சத்து 80 ஆயிரம் ராணுவ துருப்புகளை பணி நீக்கம் செய்ததின் காரணம் என்ன என்றும், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு இடம் அளித்துள்ளதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
