Kashmir Attack | Pahalgam | முடிவெடுத்த மத்திய அரசு... பறந்த அதிரடி உத்தரவு

x

காஷ்மீர் - கூடுதல் விமானங்களை இயக்க அறிவுறுத்தல்/காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் /போதிய அளவில் விமானங்களை இயக்க, விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவுறுத்தல்/பயணிகள் மாற்றி அமைக்கும் பயணம், ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்