கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி.