BREAKING || முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்

x

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்/உதவி கேட்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி குற்றச்சாட்டு/கடந்த பிப்.2ஆம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்/பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு///கோப்புக்காட்சி/3/எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்


Next Story

மேலும் செய்திகள்