#JUSTIN || "தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர்.." - வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32 வது கூட்டம் டெல்லியில், ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com