சிக்கமகளூரு, பெலகாவி, கடக், தக்ஷின கன்னடா மற்றும் குடகு ஆகிய இடங்களில் கனமழை தொடர்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்களூருவில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.