karnataka | Marriage | "ஆன்மாக்களுக்கு திருமணம்" - தடபுடலாக நடத்திய உறவினர்கள்

karnataka | Marriage | "ஆன்மாக்களுக்கு திருமணம்" - தடபுடலாக நடத்திய உறவினர்கள்

"ஆன்மாக்களுக்கு திருமணம்" - தடபுடலாக நடத்திய உறவினர்கள்

25 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஜோடிக்கு தடபுடலாக நடந்த வினோத திருமணம் கர்நாடகாவில் இறந்து 25 ஆண்டுகள் ஆன ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், முறைப்படி உறவினர்கள் கூடி நின்று 'ஆன்மாக்களுக்கு திருமணம்' செய்து வைத்துள்ள விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com