Karnataka | கார் மீது மோதிய லாரி.. சம்பவ இடத்திலேயே கருகி பலியான உயிர்.. பதைபதைக்க வைக்கும் காட்சி

x

கார் மீது மோதிய லாரி.. சம்பவ இடத்திலேயே கருகி பலியான உயிர்.. பதைபதைக்க வைக்கும் காட்சி

கர்நாடகா மாநிலம் மண்டியா அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரை ஓட்டிச் சென்ற நபர் உயிருடன் எரிந்து பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீரங்கப்பட்டனா அருகே காரும், லாரியும் மோதிக்கொண்ட சில விநாடிகளிலேயே கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் சிக்கியிருந்த சந்திரசேகர் வெளியே வரமுடியாமல் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்