கபினி அணைநீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை : கபினியில் இருந்து வினாடிக்கு 75,000 கனஅடி நீர்திறப்பு

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நேற்று தமிழகத்துக்கு, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கபினி அணைநீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை : கபினியில் இருந்து வினாடிக்கு 75,000 கனஅடி நீர்திறப்பு
Published on

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நேற்று தமிழகத்துக்கு, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com