Karnataka HC | Bike Taxi | திடீரென வந்த அதிரடி உத்தரவு.. கர்நாடகாவில் தடை நீக்கம்

x

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை நீக்கம்

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பைக் டாக்ஸிகளை வணிக ரீதியான வாகனங்களாகப் பதிவு செய்து, முறையான உரிமம் பெற்றுச் சேவையைத் தொடரலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் கர்நாடகாவில் மீண்டும் தங்களது பைக் டாக்ஸி சேவையை தொடங்க உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்