Karnataka | Gun | கையில் துப்பாக்கியோடு மடாதிபதி.. வானை நோக்கி சுட்டதால் பரபரப்பு..
வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மடாதிபதி - பரபரப்பு
கர்நாடகா சங்கரலிங்கேஸ்வரா மடத்தின் மடாதிபதி துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மடாதிபதி சாந்தலிங்க சிவாசார்யா துப்பாக்கியால் ஹர்ஷ் ஃபயரிங் செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
