கர்நாடகாவில் இளம் பெண் ஒருவர் திருமணமான மறுநாளே கணவர் வீட்டாரால் துரத்தியடிக்கப்பட்டு, பெற்றோருடன் நடுத்தெருவுக்கு வந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...