கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்ற வனத்துறை வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்..