Karnataka | Elephant | துரத்திய காட்டுயானை ஜஸ்ட்மிஸ்ஸில் தப்பிய பயணிகள் பரபரப்பு காட்சி

x

துரத்திய காட்டுயானை ஜஸ்ட்மிஸ்ஸில் தப்பிய பயணிகள் பரபரப்பு காட்சி

கர்நாடக மாநிலம் சிக்மகளுர் மாவட்டம் தரிக்கேரே தாலுகாவில் உள்ள லக்கவள்ளி பகுதியில் சுற்றுலா வாகனத்தை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானை விரட்டி வந்ததை கண்டு ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை வேகமாக இயக்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்