Karnataka Deputy CM | வீட்டில் சிறப்பு பூஜை நடத்திய நாகசாதுக்கள் | டி.கே.சிவக்குமார் ரியாக்‌ஷன்

x

முதல்வராக வேண்டி டி.கே.சிவக்குமார் வீட்டில் நாகசாதுக்கள் சிறப்பு பூஜை

கர்நாடகாவில் நிலவில் வரும் அரசியல் சூழலுக்கு இடையே அம்மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார், முதல்வராக வேண்டும் என நாக சாதுக்கள் அவரது வீட்டில் சிறப்பு பூஜை நடத்தியதுடன் ஆசீர்வாதமும் வழங்கியுள்ளனர். ஆன்மிக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள நாக சாதுக்கள், பூஜை செய்து, மாநில நலனிற்காகவும், சிவகுமார் முதல்வராக வேண்டும் என்றும் பூஜை செய்து ஆசிர்வாதம் வழங்கினர். இது குறித்து டி.கே.சிவக்குமார் கூறுகையில், சாதுக்களின் ஆசீர்வாதம் தனக்கு புதிய சக்தியை கொடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்