ஊருக்குள் புகுந்த முதலைகள்... பீதியில் ஓடாமல் மக்கள் செய்த பகீர் காரியம் - வைரலாகும் வீடியோ

ஊருக்குள் புகுந்த முதலைகள்... பீதியில் ஓடாமல் மக்கள் செய்த பகீர் காரியம் - வைரலாகும் வீடியோ

கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில், சர்வ சாதாரணமாக ஊருக்குள் புகும் முதலைகளை கிராமமக்கள் அசால்ட்டாக பிடிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com