Karnataka | Car | டயர் வெடித்து வீட்டிற்குள் பாய்ந்த கார் - நொடிப்பொழுதில் உயிர்தப்பிய நபர்
கர்நாடக மாநிலம் மங்களூருவில், பாதிரியார் சென்ற காரில் திடீரென டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டிற்குள் பாய்ந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நற்வாய்ப்பாக, பாதிரியார் உயிர் தப்பினார்.
Next Story
