கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவிலிருந்து போட்டியிடலாம் - எடியூரப்பா

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவிலிருந்து போட்டியிடலாம் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவிலிருந்து போட்டியிடலாம் - எடியூரப்பா
Published on

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள், விரும்பினால் பாஜகவிலிருந்து போட்டியிடலாம் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்புதலை அமித்ஷா அளித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், பாஜக தரப்பில் இருந்து போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கு முழு ஆதரவு தர தொண்டர்கள் தயாராக இருப்பதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com