Karnataka BJP | இலவசமாக கேட்டு ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் - வைரலாகும் வீடியோ

x

டோல்கேட் ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகரின் மகன்

கர்நாடகாவின் விஜயபுராவில் டோல்கேட்டில் காரை இலவசமாக அனுமதிக்குமாறு பாஜக பிரமுகரின் மகன் டோல்கேட் ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...பாஜக பிரமுகரான தனது தந்தையின் பெயரை கூறியபோது, யார் அவர் என ஊழியர் கேட்டதால், கோபமடைந்த சமர்த்த கவுடா மற்றும் அவருடன் வந்த உதவியாளர் காரிலிருந்து இறங்கி டோல்கேட் ஊழியரை தாக்கியுள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்