Karnataka Auto Accident | கார் மோதி கவிழ்ந்த ஆட்டோ - கீழே விழுந்த டிரைவர் மீது ஏறிய லாரி..
Karnataka Auto Accident | கார் மோதி கவிழ்ந்த ஆட்டோ - கீழே விழுந்த டிரைவர் மீது ஏறிய லாரி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி
கர்நாடகாவில் கார் மோதி கீழே விழுந்த ஆட்டோ ஓட்டுநர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகளை காண்போம்...
Next Story
