Karnataka | Ambulance | ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் பைக்கில் ஆட்டம் காட்டிய நபரை அடக்கி வைத்த போலீசார்
கர்நாடகாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை போலீசார் கைது செய்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த நபரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவனைக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமி ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை இடையூறு செய்துள்ளார்.
Next Story
