கர்நாடகா அரசின் சார்பில், 2015ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேவதத் காமத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநருக்கு, அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.