Karnataka | Accident | ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பயணி | உடனே ஸ்டேஷன் மாஸ்டர் செய்த செயல்

x

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை தவறி விழாமல் ஸ்டேஷன் மாஸ்டர் காப்பாற்றியுள்ளார். தண்டவாளத்தில் சிக்கும் முன் துரிதமாக செயல்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்