கேரளாவில் கோவிலில் தூக்க நேர்ச்சை செலுத்திய போது 10 மாத குழந்தை 10 அடி உயர்த்திலிருந்து கீழே விழுந்த சம்பவத்தில் குழந்தையின் தாய், கோவில் நிர்வாகக்குழு தலைவர், செயலாளர் என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...