Karaikal | 12 ஆண்டு காலாவதியான போலீஸ் வேனில் போலீஸோடு டிராவல் - பிரபல ரவுடி நந்தாவுடன் 150KM..

x

காரைக்கால் சிறையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன் காலாவதியான பழைய போலீஸ் வேனில் 12 குற்றவாளிகள், 26 காவலர்கள் என 38 பேர் 150 கிலோ மீட்டருக்கு புறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்