கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உயிரிழந்தும் பல உயிர்களை வாழவைக்க போகும் பள்ளவிளையை சேர்ந்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயலின் உடலுக்கு
அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.