திருட்டு நகைகளை அடமானம் வைக்க வந்தவரை போலீசில் பிடித்து கொடுத்ததால், நகை அடகு கடை ஊழியர் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்