மைதிலி தாக்கூர் பாடிய கண்ணான கண்ணே பாடல் - வீடியோ வைரல்
இளம் வயதில் பீகார் தேர்தலில் பாஜக சார்பில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற வரும், பிரபல நாட்டுப்புற பாடகியுமான மைதிலி தாக்கூர், அஜித் படத்தின் கண்ணான கண்ணே பாடல் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
Next Story
