கன்னட நடிகர் தர்ஷனுக்கு மீண்டும் சிக்கல்

x

கன்னட நடிகர் தர்ஷனுக்கு மீண்டும் சிக்கல்/தடை செய்யப்பட்ட பறவை இனங்களை வளர்த்ததால் கன்னட நடிகர் தர்ஷனுக்கு மீண்டும் சிக்கல்/மத்திய ஆசியாவை சேர்ந்த வாத்து மற்றும் கோழியை வளர்த்து வந்ததால் வனத்துறை நடவடிக்கை/நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்/"வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி 'பார் ஹெட்டேட் கூஸ்' வாத்துகளை வீட்டில் வளர்க்க கூடாது"


Next Story

மேலும் செய்திகள்