சீண்டி பார்த்த கங்கனா.. எமோஷனல் டேமேஜ் செய்த கரப்பான் பூச்சி கட்சி
சீண்டி பார்த்த கங்கனா.. எமோஷனல் டேமேஜ் செய்த கரப்பான் பூச்சி கட்சி
ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் பதிவிட்ட சமூக வலைதளப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தில் கல்விச் சீர்திருத்த மசோதாக்கள் விவாதிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அதேவேளையில், கங்கனாவை அவரது சொந்தக் கட்சியே பொருட்படுத்துவதில்லை என காக்ரோச் ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துப் பதிலளித்துள்ளது.
