காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம்

புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம்
Published on
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தலைவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரனை ஆதரித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமியும் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com