கமல் விவகாரம்... கன்னட சினிமாவுக்கு... கோலிவுட் அனுப்பிய மெசேஜ்
தக்லைஃப் விவகாரம் - தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்/தக்லைஃப் விவகாரம் தொடர்பாக கர்நாடக திரைப்பட சம்மேளனத்திற்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்/தக் லைஃப் விவகாரத்தை சுமூகமாக முடிக்க கோரிக்கை/இரு திரையுலகமும் இதுவரை எந்த பிரச்சினையின்றி இயங்கி வருகிறது/தக் லைஃப் படத்தை 5ம் தேதி வெளியிட தமிழ்நாடு ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை
Next Story
