Kalki Potato | விவசாயியின் காணிக்கை... மிரண்ட பூசாரி... ஒற்றை உருளை கிழங்கு - பரபரப்பில் உ.பி.
உத்தரப்பிரதேசம் மாநிலத்துல, வித்தியாசமான தோற்றத்துல இருந்த உருளைக்கிழங்க, பொதுமக்கள் கடவுள்னு நெனைச்சி மனமுருகி வழிபட்டு வர்றாங்க.
சம்பல் பகுதியில இருக்கிற ஒரு தோட்டத்துல விளைஞ்ச இந்த உருளைக்கிழங்க, துளசி மானஸ் கோயில்ல விவசாயி ஒப்படைக்க, பூசாரி கொஞ்சம் அதிர்ந்தே தான் போயிருக்காரு. ’
அதோட நிறுத்தாம, இது சாதாரண உருளைக் கிழங்கு இல்ல. கல்கியோட அவதாரம்னு சொல்லி அவர் பூஜை செய்ய, இதைக் கேள்விப்பட்ட மக்களும், அந்தக் கோயிலுக்கு கூட்டம் கூட்டமா படையெடுத்து வர்றாங்க...
Next Story
