சபரிமலையில் வடக்கன் களரி சண்டை - கண்டு களித்த ஐயப்ப பக்தர்கள்

சபரிமலையில் கேரள மாநிலத்தில் உள்ள பழம்பெரும் தற்காப்பு கலையான களரிப்பயிற்று செய்து கோழிக்கோடு களரி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
சபரிமலையில் வடக்கன் களரி சண்டை - கண்டு களித்த ஐயப்ப பக்தர்கள்
Published on
சபரிமலையில் கேரள மாநிலத்தில் உள்ள பழம்பெரும், தற்காப்பு கலையான களரிப்பயிற்று செய்து கோழிக்கோடு களரி பள்ளி மாணவர்கள் அசத்தினர். இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்த இவர்கள் அங்குள்ள சாஸ்தா அரங்கில், வாள், கத்தி மற்றும் மான்கொம்பு போன்றவற்றை வைத்து, வடக்கன் களரி என்ற பாரம்பரிய சண்டையிட்டு காண்பித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com