காளஹஸ்தி சிவனை தரிசித்த இத்தாலி பக்தர்கள் தரிசனம்

ஆந்திராவில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஏராளமான வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர். இத்தாலி நாட்டுப் பக்தர்கள், கோவிலின் பழமையைக் கண்டு வியந்ததோடு மட்டுமின்றி, கோவிலுக்குள் உள்ள தூண்கள் மற்றும் சிற்பங்களை கூர்மையாக கவனித்து ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com