ரூ.10,000 கோடி செலவில் 40 புதிய ராக்கெட்டுகள் தயாரிக்க அனுமதி - சிவன், இஸ்ரோ தலைவர்

அடுத்த 4 ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு. மீனவர்களுக்கு வழங்க உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.
ரூ.10,000 கோடி செலவில் 40 புதிய ராக்கெட்டுகள் தயாரிக்க அனுமதி - சிவன், இஸ்ரோ தலைவர்
Published on
40 ராக்கெட்டுகள் தயாரிக்க பத்தாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல் முறை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமங்களில் அதிவேக இணையதள சேவை மற்றும் விவசாயத்தை மேம்படுத்த இது உதவும் என்றும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com