என்னவளே அடி என்னவளே பாடலின் தெலுங்கு வரிகளை கிராமத்துப் பெண் பாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்