2024 தேர்தல் நெருங்கும் நிலையில் பூதாகரமாக வெடித்திருக்கும் கச்சத்தீவு விவகாரம் தேர்தலில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு...