பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொலைவெறி தாக்குதல் - வெறியாட்டம்.. பதறவிடும் வீடியோ

x

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது மோதல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நாற்காலிகளை தூக்கி எறிந்து தாக்கியதால் பரபரப்பு தாக்குதல் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது/பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை - பயிற்சியாளர் கடிதம்


Next Story

மேலும் செய்திகள்