JUSTIN | Praveen sood | சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் நீட்டிப்பு

x

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் 24 ம் தேதியுடன் அவரது பதவி காலம் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் ஓர் ஆண்டு பதவி நீட்டிப்பை வழங்கி உள்ளது மத்திய அரசு


Next Story

மேலும் செய்திகள்