JUSTIN || நியூ இயர் கொண்டாட புதுச்சேரி போற பிளான் இருக்கா? உங்களுக்குதான் இந்த நியூஸ்
JUSTIN || நியூ இயர் கொண்டாட புதுச்சேரி போற பிளான் இருக்கா? உங்களுக்குதான் இந்த நியூஸ்
புதுச்சேரியில் கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டம் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு*
கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை யொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்களுடன் காவல் துறையினர் கலந்தாய்வு கூட்டத்தில்
விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும் மேலும் சுற்றுலா பயணிகள் நள்ளிரவுக்குள் அனைவரும் தங்கும் அறைக்குள் வந்து விட வேண்டும் யாரும் வெளியில் சுற்றக் கூடாது,
அறையில் தங்கும் விருந்தினர்களின் முழு விவரங்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், உரிமையாளர்களை அறிவுறுத்தினார்
Next Story
