• மீட்பு பணி - கைகளால் துளையிட முடிவு
• உத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்பு பணி - கைகளால் துளையிட முடிவு
• சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 14வது நாளாக தொடர்கிறது
• மீட்புப்பணியின் போது ஆகர் இயந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு
• இயந்திரத்திற்கு பதிலாக கைகளை கொண்டு துளையிட மீட்பு படையினர் முடிவு
• குழாயில் இருந்து ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பின் மனிதர்களை அனுப்பி துளையிட உள்ளதாக அறிவிப்பு