JUSTIN | GST Reforms | அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் குறைந்ததா? அதிகரித்ததா? | எதிர்பாரா ட்விஸ்ட்
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,95,936 கோடி
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,95,936 கோடி - நிதியமைச்சகம்/இரண்டாம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்த நடைமுறைக்கு பின் ரூ.1,95,936 கோடி வசூல் /தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.11,588 கோடி வசூல்/தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ஜிஎஸ்டி வரி வசூல் 4 % அதிகரிப்பு/கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 4.6% ஆக அதிகரிப்பு/நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை தமிழகத்திற்கு இதுவரை ரூ.45,014 கோடி வழங்கப்பட்டுள்ளது
Next Story
