JustIn | முதல்வர் மாற்றம்..? சித்தராமையா எடுத்த ஆயுதம் - பரபரப்பில் கர்நாடகா

x

"கர்நாடக முதல்வர் பதவி - உயர்மட்ட குழு முடிவெடுக்கும்" /கர்நாடக முதல்வர் மாற்றம் என வெளியான தகவல்கள்/கர்நாடக முதல்வர் பதவி குறித்து காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்/கர்நாடக முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் - கார்கே/முதல்வர் பதவி தொடர்பாக உயர்மட்ட குழு இறுதி முடிவெடுக்கும் - மல்லிகார்ஜுன கார்கே/காங்கிரஸ் எம்எல்ஏக்களை அழைத்து ஆலோசனை நடத்தப்படும் - மல்லிகார்ஜுன கார்கே/இருவருடனான ஆலோசனையின்போது ராகுல் காந்தியும் உடன் இருப்பார் - மல்லிகார்ஜுனா கார்கே


Next Story

மேலும் செய்திகள்