#JUSTIN || நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்து பலியான 25 வயது வழக்கறிஞர்

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் 25 வயதான இளம் வழக்கறிஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்