CJP Case Update | CJP தலைவர்களை காய்ச்சி எடுத்த நீதிபதி - வயதை கேட்டதும் அதிர்ந்து கேட்ட கேள்வி
CJP தலைவர்களை காய்ச்சி எடுத்த நீதிபதி - வயதை கேட்டதும் அதிர்ந்து கேட்ட கேள்வி
CJP தலைவர்களை காய்ச்சி எடுத்த நீதிபதி - `அவர்களின் வயதை’ கேட்டதும் அதிர்ந்து போய் கேட்டாரே ஒரு கேள்வி
#cjpprotest #abhijeetdipke #sirprotest
வெளிநாடுகளில் நடைபெறும் தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்களின் செயலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
