கேரளா பீச்சில் கிரிக்கெட் விளையாடிய ஜான்டி ரோட்ஸ்

x

கேரளா பீச்சில் கிரிக்கெட் விளையாடிய ஜான்டி ரோட்ஸ்

கேரளாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ள,

தென் ஆப்ரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் jonty rhodes, இளைஞர்களுடன் கடற்கரையில்

கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்