jharkhand train accident ||நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - தடம் புரண்ட ரயில் பெட்டிகள் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி
jharkhand train accident ||நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - தடம் புரண்ட ரயில் பெட்டிகள் - நெஞ்சை பதற வைக்கும் காட்சி
ஜார்க்கண்டில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.சரக்கு ரயில் தடம் புரண்டு ஒன்றோடு ஒன்று மோதி விபத்து.சரக்கு ரயில் தடம் புரண்டு மற்றொரு ரயில் மீது மோதியது.மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணி .20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டது.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல்
Next Story