Jharkhand | Student Protest | தடுப்புச் சுவர் மீது ஏறி நடனமாடிய மாணவர்!

Jharkhand | Student Protest | தடுப்புச் சுவர் மீது ஏறி நடனமாடிய மாணவர்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் JPSC மற்றும் JSSC தேர்வர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்ட பேரணி நடத்திய நிலையில், கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நீர்ப்பீரங்கியைப் பயன்படுத்தினர்; அப்போது மாணவர் ஒருவர் தடுப்பு வேலி மீது ஏறி நடனமாடி போராட்டத்தை கொண்டாட்டமாக மாற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com