Jharkhand | Panipuri | ரோட்டு கடை பானிபூரியால் பலியான குழந்தை.. அதோகதியில் கிடக்கும்18 பேர்

Jharkhand | Panipuri | ரோட்டு கடை பானிபூரியால் பலியான குழந்தை.. அதோகதியில் கிடக்கும்18 பேர்

சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட குழந்தை பலி - 18 பேருக்கு சிகிச்சை ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com